top of page

 MONTHLY POOJA   -   மாதாந்திர பூஜை

Our Liverpool Shiva Vishnu Temple is conducting a monthly pooja. We invite you to register your name and the names of your family to participate in this special pooja and receive the blessings of the Almighty.

How It Works:

You can select a date of your choice, and on that date every month, a special pooja will be performed for you and your family.

As part of this pooja, Annadhanam will be provided to the devotees on the selected date in your name.

On the specified date, you can receive the prasadam in person, or it will be sent to your home via mail.

நமது லிவர்பூல் சிவ விஷ்ணு ஆலயத்தில் மாதாந்திர பூஜை நடைப்பெற்று கொண்டுிருக்கிறது. இந்த பூஜையில் நீங்கள்  உங்கள் பெயர்களை பதிவு செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்று இறைவனின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எப்படி செயல்படுகிறது:

நீங்கள் விரும்பும் தேதியை தேர்வு செய்யலாம், மற்றும் அந்த தேதியில் ஒவ்வொரு மாதமும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.

இந்த பூஜையில் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்பட்ட தேதியில் உங்கள் பெயரில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் வந்து பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டிற்கு அஞ்சல் வழியாக பிரசாதம் அனுப்பப்படும்

  • MONTHLY POOJA

    30£
    Every month
     
    • Special poojai
    • Annathanam
    • Prasadam delivered to your house/in person
bottom of page